Advertisment

கேப்மாரி படத்தையும் விட்டுவைக்காத தமிழ்ராக்கர்ஸ்

Capmaari in Tamilrockers : ஜெய், அதுல்யா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள கேப்மாரி படத்தையும் தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டு அப்படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
capmaari, capmaari tamil rockers, capmaari tamil movie, capmaari tamil movie tamil rockers, capmaari full movie movie tamilrockers, capmaari full movie download tamilrockers, கேப்மாரி, தமிழ் படம், தமிழ் ராக்கர்ஸ், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கேப்மாரி, capmaari Jai, capmaari review rating, capmaari trailor, capmaari online watch tamilrockers

capmaari, capmaari tamil rockers, capmaari tamil movie, capmaari tamil movie tamil rockers, capmaari full movie movie tamilrockers, capmaari full movie download tamilrockers, கேப்மாரி, தமிழ் படம், தமிழ் ராக்கர்ஸ், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கேப்மாரி, capmaari Jai, capmaari review rating, capmaari trailor, capmaari online watch tamilrockers

ஜெய், அதுல்யா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள கேப்மாரி படத்தையும் தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டு அப்படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், புதுப்படங்களை திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. 2019-ம் ஆண்டு இறுதி கட்டத்தில் டிசம்பர் 13, வெள்ளிக் கிழமை அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகின.

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போதுள்ள இளைஞர்களுக்கான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். நான் இன்னும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இந்தச் சூழலில் இந்தப் படத்தை ரிலீஸ் தினத்தன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக வெளியிட்டு படக் குழுவினரை அதிர வைத்திருக்கிறது. இதனால் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் ராக்கர்ஸின் இந்த அட்டகாசத்தை அடக்க திரைத்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்தும், அது பலன் கொடுக்கவில்லை. தமிழ் ராக்கர்ஸ் அடிக்கடி தனது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு இது போல புதுப் படங்களை ஆன்லைனில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. திரைத்துறையினரின் குமுறலுக்கு இப்போதைக்கு விடிவு கிடைப்பதாக இல்லை.

Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment