’ரஜினி, அக்‌ஷய், மகேஷ் பாபு, நயன்தாரா’ - விளக்கேற்றிய பிரபலங்கள்!

விளக்கேற்றிய பிரபலங்களின் புகைப்பட தொகுப்பு.

Celebrities Light Candles : நேற்றிரவு 9 மணி முதல் 9.09 வரை அதாவது 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து விட்டு, அகல் விளக்கு அல்லது டார்ச் லைட்டை அடிக்க சொல்லியிருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் விளக்கேற்றிய பிரபலங்களின் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Rajinikanth

மனைவி லதாவுடன் கையில் கேண்டிலை ஏந்தியவாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Akshay Kumar

ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

Allu Arjun

குடும்பத்தினருடன் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்

Mahesh Babu

விளக்கை ஏந்தியிருக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு

Virat Kohli, Anushka Sharma

இந்திய அணியின் கேப்டன் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும்…

Deepika Padukone

தீபிகா படுகோனே ஏற்றிய விளக்கு தான் இது…

Nayanthara

கையில் விளக்குடன் நயன்தாரா

Tamannaah bhatia

பெற்றோருடன் விளக்கேற்றும் தமன்னா

Pooja Hegde

விளக்கேற்றிய பூஜா ஹெக்டே.

Kajal Agarwal

இது காஜல் ஏற்றிய விளக்கு

Nikki galrani

விளக்குடன் நிக்கி கல்ராணி

Raashi Khanna

விளக்கேற்றிய ராஷி கண்ணா.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close