Advertisment

’அதிர்ச்சி தந்த நயன், வாவ் சொல்ல வைத்த கல்யாணி’ : முழு படத் தொகுப்பு

நயன்தாராவின் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்திருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

author-image
WebDesk
Mar 14, 2020 12:27 IST
New Update
’அதிர்ச்சி தந்த நயன், வாவ் சொல்ல வைத்த கல்யாணி’ : முழு படத் தொகுப்பு

Celebrities Photo Gallery, Nayanthara, Kalyani Priyadharshan

சினிமா உலகைப் பொறுத்த வரை, நாள்தோறும் புதிய படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் பிரபலங்கள். அதிலும் நடிகைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. மூத்த நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை இந்த பாணியைக் கடைபிடித்து வருகின்றனர். இன்று வெளியாகியிருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை இங்கே இணைக்கிறோம்.

Advertisment

Nayanthara மணப்பெண் கோலத்தில் நயன்தாரா...

Hansika மாலத்தீவில் கண்களுக்கு விருந்துடன், காலை உணவை சாப்பிடும் ஹன்சிகா

Aditi Rao hydari துல்கருடன் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கும் குஷியில் அதிதி

Kalyani Priyadharshan கல்யாணி பிரியதர்ஷனின் வாவ் லுக்

Aparna Balamurali 'சூரரைப்போற்றுவோம்’ நாயகி அபர்ணா பாலமுரளி

Ishwarya Menon செமி ட்ரடிஷனல் லுக்கில் ஐஸ்வர்யா மேனன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

#Nayanthara #Hansika #Kalyani Priyadarshan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment