சினிமா உலகைப் பொறுத்த வரை, நாள்தோறும் புதிய படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் பிரபலங்கள். அதிலும் நடிகைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. மூத்த நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை இந்த பாணியைக் கடைபிடித்து வருகின்றனர். இன்று வெளியாகியிருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை இங்கே இணைக்கிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”