கூல் கேப்டனாக வலம் வந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் ஆல் டைம் ஃபேவரெட் பேட்ஸ்மேன், கேப்டனாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் தல தோனிக்கு இன்று 37 ஆவது பிறந்த நாள்.
தோனியின் பர்த்டே கொண்டாட்டம் நேற்றிரவே முடிந்து விட்டது. ஆனால் சமூகவலைத்தளங்களில் இன்னும் ஓய்ந்த பாடலில்லை. 100 நாட்களுக்கு முன்னே தோனியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டன்ர். காமன் டிபி ஃப்ளாஷ் பேக் வீடியோஸ், தோனிக்கு வாழ்த்து செய்தி என ஃபேஸ்புக், ட்விட்டரை தோனியின் ரசிகர்கள் ஒரு கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்களும் தோனியின் நண்பர்களான ரெய்னா, விராட் கோலி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷேவாக் போன்றோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தோனிக்கு வாழ்த்து செய்தியை கூறி வருகின்றனர்.
Walking out of your 500th international match & gracefully walking into the blessed day of India, when a legend like you was born! Wish you a very Happy Birthday brother @msdhoni ????You have been my inspiration & will always be! I cherish all our good times! #HappyBirthdayMSDhoni pic.twitter.com/YinwMNSAgz
— Suresh Raina (@ImRaina) 6 July 2018
SPECIAL: From his teammates to someone very very special, wishes galore for @msdhoni as he celebrates his 37th birthday. Watch it till the end – Cuteness Alert! #HappyBirthdayMSDhoni
LINK—->https://t.co/wT27zi4Bx1 pic.twitter.com/YPupnjLVwz— BCCI (@BCCI) 7 July 2018
Wishing you a very happy birthday @msdhoni .May you continue to entertain ,inspire and provide joy.#HappyBirthdayMSDhoni pic.twitter.com/z1DbTUi1iS
— VVS Laxman (@VVSLaxman281) 6 July 2018
Wish you a very happy birthday, @msdhoni and congratulations on playing your 500th International match. May you continue to give joy and happiness to people around you and beyond. pic.twitter.com/gIUkaKxgsW
— Sachin Tendulkar (@sachin_rt) 7 July 2018
#HappyBirthdayMSDhoni . May your life be longer than this stretch and may you find happiness in everything, faster than your stumpings. Om Finishaya Namaha ! pic.twitter.com/zAHCX33n1y
— Virender Sehwag (@virendersehwag) 6 July 2018
ஒரு பக்கம் கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து மழை என்றால் மறுபக்க சினிமா பிரபலங்களும் தோனியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபீஸை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Coolest; Most; Best…. Superlatives fall short of #MSDhoni . #HappyBirthdayMSDhoni @msdhoni pic.twitter.com/dIR9ghZ6ve
— Kasturi Shankar (@KasthuriShankar) 7 July 2018
Happy Birthday our coolest dearest bestest THALA DHONI ????❤️????????????????????????????!!! pic.twitter.com/OwLJBmZVmD
— Ramya Subramanian (@ramyavj) 7 July 2018
Happy bday to my #inspiration #thaladhoni @msdhoni god bless pic.twitter.com/kALQQ93Oki
— venkat prabhu (@vp_offl) 7 July 2018
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Celebrities wishes for ms dhoni
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை