Chekka Chivantha Vaanam : மணிரத்தினம் ரசிகர்களுக்கு ஒரு அலர்ட்... நாளை வெளியாகிறது செக்க சிவந்த வானம்!!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chekka Chivantha Vaanam

Chekka Chivantha Vaanam

Chekka Chivantha Vaanam : மணிரத்தினம் இயக்கத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் செக்க சிவந்த வானம் நாளை வெளியாகிறது.

Advertisment

Chekka Chivantha Vaanam : செக்க சிவந்த வானம் நாளை ரிலீஸ் :

நான்கு கதாநாயகர்களை மையமாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி, டயானா எரப்பா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Advertisment
Advertisements

இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் பேக் டு பேக் டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது. மணிரத்தினம் என்று சொன்னாலே இளைஞர்களுக்கு தனி குஷி. ஒரு ஹீரோவை வைத்து இவர் எடுக்கும் படங்களே பெருத்த வெற்றியை அடைந்திருக்கும் நிலையில், தற்போதுள்ள இளைஞர்களின் அனைத்து ஃபேவரைட் ஹீரோக்களையும் கொண்டு செக்க சிவந்த வானம் உருவாகியுள்ளது. இந்த படம் மாபெரும் வெற்றியை அடையும் என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

Maniratnam Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: