Advertisment

குணால் கம்ராவின் நிகழ்ச்சி, சென்னை மக்களுக்கான செப்டம்பரின் பிரத்யேக நிகழ்ச்சிகள்

சென்னையில் இந்த வாரம், குணால் கம்ராவின் நிகழ்ச்சி மியூசிக் அகாடமியில் செப்டம்பர் 4 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

author-image
WebDesk
New Update
குணால் கம்ராவின் நிகழ்ச்சி, சென்னை மக்களுக்கான செப்டம்பரின் பிரத்யேக நிகழ்ச்சிகள்

Kunal Kamra (Source: Instagram/@kuna_kamra)

Chennai Tamil News: சென்னை மக்களின் களைப்பான மாதத்தில் இருந்து விடுமுறை அளிக்கும் விதமாக குணால் கம்ராவின் நிகழ்ச்சி இந்த வாரம் அரங்கேறுகிறது.

Advertisment

சென்னையில் இந்த வாரம், குணால் கம்ராவின் நிகழ்ச்சி மியூசிக் அகாடமியில் செப்டம்பர் 4 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. செப்டம்பர் 2 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் அத்வா மற்றும் லிட்மஸ் இசைக்குழுக்கள் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியை The Entertainment Factory வழங்குகிறது.

publive-image

நுங்கம்பாக்கத்தில் அட்வா மற்றும் லிட்மஸ் இசைக்குழுக்களைக் கொண்ட மற்றொரு நிகழ்ச்சியான 'லைவ் அண்ட் லவுட்' கியர்ஸ் மற்றும் கேரேஜில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சி செப்டம்பர் 2ஆம் தேதியன்று இரவு 8 மணி அளவில் நடக்கவுள்ளது.

அடையாறில் உள்ள 'தி பேக்யார்ட்'டில், சந்தையில் கையால் செய்யப்பட்ட பொருட்கள், உணவு மற்றும் பலவற்றை விற்கும் ஸ்டால்கள் அமைக்க திட்டமிடுகின்றனர்.

இங்கு வருகைதரும் பார்வையாளர்களால் இவற்றின் பின்னணியில் உள்ள செயல்முறையைப் பார்த்து மகிழ வாய்ப்பளிக்கப்படுகிறது. செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 11 மணி முதல் ஸ்டால்கள் திறக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment