வைரலாகும் #ChennaiSnow மீம்ஸுக்கு காரணம் என்ன?

இந்தியாவின் பல மாவட்டங்களை விட சென்னையில் வெப்பநிலை குறைவாக உள்ளது. இந்நிலையில் சென்னை பனி மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் பல மாவட்டங்களை விட சென்னையில் வெப்பநிலை குறைவாக உள்ளது. இந்நிலையில் சென்னை பனி மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
வைரலாகும் #ChennaiSnow மீம்ஸுக்கு காரணம் என்ன?

பனிப்பொழிவை சென்னையின் வானிலையுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் ஒருவர் வெளியிட்ட படம்

Chennai Snow Memes Viral on Twitter:(நவம்பர் 21ஆம் தேதி) திங்கட்கிழமை, சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸில் இருந்தது, அசாதாரண வானிலை குறித்து ஆன்லைனில் பெரும்பாலான மக்களை மீம்ஸ் போட தூண்டியது.

Advertisment

டுவிட்டரில் வைரலாவதற்கு சென்னையின் வெப்பநிலையில் சரிவே காரணமாகும். கடலோர நகரமாக இருக்கும் சென்னையின் வானிலை ஆய்வு மைய தலைவர் எஸ் பாலச்சந்திரன் கூறியதாவது:

publive-image

"வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழக கடற்கரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வரும் நிலையில், செவ்வாய்கிழமை மதியம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது".

Advertisment
Advertisements

சென்னை அதன் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலைக்கு சமீபத்தில் பெயர் பெற்றதால், குளிர்ந்த வானிலை ட்விட்டரில் #ChennaiSnow ட்ரெண்டிங்கைப் பெற நெட்டிசன்களைத் தூண்டியது.

நகைச்சுவையான படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த வைரல் பதிவுகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புல்லட்டின்படி, வட கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் வட தமிழகம்-புதுச்சேரி, தென் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tamilnadu Weather Chennai Weather Report

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: