/tamil-ie/media/media_files/uploads/2018/12/vikram.jpg)
vikram, விக்ரம்
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம்கொண்டான் படத்தின் டீசர் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சியான் ரசிகர்கள் ஹாப்பி அன்னாச்சி.
கமல் அரசியலில் இறங்கி மக்கள் பணியாற்றி வருவதால் நடிப்பில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார். ஏற்கனவே ஒத்துக்கொண்ட இந்தியன் 2 படத்தில் மட்டும் நடிக்க இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து தனது ராஜ்கமல் பில்ம்ஸ் மூலம் படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
கடாரம்கொண்டான் டீசர் ரிலீஸ்
அந்த வரிசையில் விக்ரம் அக்ஷ்ரா ஹாசன் நடிப்பில் தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கும் கடாரம்கொண்டான் என்றப் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பினை விறுவிறுப்பாக வெளிநாடுகளில் நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். முடியும் தருவாயில் உள்ள இப்படம் விரைவில் ரிலிஸாக இருக்கிறது.
December 2018CHK out the second look poster of #KadaramKondan starring #ChiyaanVikram! @RajeshMSelva#KKTeaserFromJan15#KKSecondLook@aksharahaasan1@rkfi45
Teaser will be out on Jan 15th! pic.twitter.com/dyhxixYibM
— sridevi sreedhar (@sridevisreedhar)
CHK out the second look poster of #KadaramKondan starring #ChiyaanVikram! @RajeshMSelva#KKTeaserFromJan15#KKSecondLook@aksharahaasan1
— sridevi sreedhar (@sridevisreedhar) December 29, 2018
@rkfi45
Teaser will be out on Jan 15th! pic.twitter.com/dyhxixYibM
இந்தப் படத்தின் முன்னோட்டமாக சிலப் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 15 பொங்கலன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.