Advertisment

மாலத்தீவை மலைக்க வைத்த சன்னி லியோன்... நீச்சல் உடையில் வைரல் க்ளிக்ஸ்

சினிமா மட்டுமல்லாமல், சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வரும் சன்னி லியோன், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமாகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sunny Leone

நடிகை சன்னி லியோன்

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தற்போது மாலத்தீவில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

இந்திய சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். ஆபாச பட நாயகியாக அறியப்பட்ட இவர், ஒரு கடத்தில் அதில் இருந்து வெளியேறி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

publive-image

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ஜிஎஸ்எம் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமான சன்னி லியோன் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

publive-image

சினிமா மட்டுமல்லாமல், சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வரும் சன்னி லியோன், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமாகியுள்ளார்.

publive-image

அதேபோல் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சன்னி லியோன், தொடர்ந்து வீரமாதேவி, ஓமை கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

publive-image

மேலும் சன்னி லியோன் மாடலிங் மற்றும் விளம்பரங்களிலும் பங்கேற்று அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சன்னி லியோன் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது மாலத்தீவு சென்றுள்ள நடிகை சன்னி லியோன் பலவிதமாக நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகிய க்ரைம் திரில்லர் திரைப்படமான “கென்னடி” திரைப்படத்தில் இணைந்து நடிகை சன்னி லியோன் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட நிலையில் அவரும் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sunny Leone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment