cinema celebrities latest photos : திரை நட்சத்திரங்களுக்கு அடிக்கடி ஃபோட்டோ ஷூட் செய்வது வழக்கமான ஒன்று. புதுப்படங்கள் துவங்குவதற்கு முன்பும் சரி புதிய கெட்டப் சேஞ்ட்ச் செய்தாலும் சரி உடனே பெஸ்ட் கேமராமேன்களை வரவழைத்து வீட்டிலேயே மினி ஃபோட்டோ ஷூட் நடத்தி விடுவார்கள்.
அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலும் பகிர்வார்கள். இப்படி செய்வதால் அவர்களின் நியூ லுக் ஃபேன்களுக்கு தெரிய வரும் அவர்கள் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறார்கள் கூடிய விரைவில் படம் ரீலீஸாகும் என்ற மறைமுக செய்தியும் ரசிகர்களுக்கு கொண்டு போய் சேரும். இந்த ஃபார்மூலாவை உட்சபட்ச நச்சத்திரங்கள் தொடங்கி சமீபத்தில் அறிமுகமான புதுமுகங்கள் அனைவரும் ஃபாலோ செய்கிறார்கள்.
அந்த வகையில், இன்று சினிமா ஸ்பெஷலாக இணையத்தில் அதிகம் வைரலான சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் படங்களை பார்க்கலாம் வாருங்கள்.
1. ஐஸ்வர்யா ராஜேஷ்:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-8-300x182.jpg)
2. ப்ரியா ஆனந்த் :
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-5-300x169.jpg)
3. சமந்தா :
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-6-300x169.jpg)
4. நயன்தாரா:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-7-300x200.jpg)
5. கீர்த்தி சுரேஷ்:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/D5hNaYMWsAc7vNF_20182-300x168.jpeg)
6. த்ரிஷா:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/viral-300x167.png)
இந்த ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களில் வழக்கமான தோற்றத்தை விட ஹீரோயின்கள் சற்றும் வித்யாசமாகவும், வித விதமான லுக்கிலும் தோன்றுவது இணையத்தில் பலராலும் அதிகம் ரசிக்கப்படுகிறது.