கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து வருபவர் சஹானா. இவரது பெயர் ஹிமா பிந்து. ஆந்திராவை சேர்ந்தவர். கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. பேஷன் டிசைனிங் முடித்துள்ள இவருக்கு நடிப்பு மீது அதிக ஆர்வம். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள இவர் தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil