/tamil-ie/media/media_files/uploads/2021/06/tamil-indian-express-2021-06-25T105956.914.jpg)
Comedy Raja Kalakkal Rani Tamil News: ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இல்லாத சின்னத்திரையில் புது புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்வதில் கில்லாடியாக வலம் வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் விஜய் டிவி 'காமெடி ராஜா கலக்கல் ராணி' என்ற புது ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான புரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் ஒளிபரப்பும் நாள் மற்றும் நேரத்தையும் குறிப்பிட்டுள்ளது.
இதன் படி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தான் இந்த நிகழ்ச்சியின் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான புரோமோவில் விஜய் டிவி காமெடியன்கள் அழகிய சீரியல் நடிகைகளுடன் சேர்ந்து காமெடி செய்வது போன்று கன்செப்ட்டில் இருந்தது. எனவே காமெடிக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என நம்பலாம்.
ஆரம்பமே அமர்க்களமா இருக்கே! 😂🤣#ComedyRajaKalakkalRani - வரும் ஞாயிறு முதல் மதியம் 1.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CRKR#VijayTelevisionpic.twitter.com/1kjqAZMUnb
— Vijay Television (@vijaytelevision) June 25, 2021
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களை விஜய் டிவி வெளியிட்டுள்ள நிலையில் குக் வித் கோமாளி புகழும் போட்டியாளராக களமிறங்க உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மதுரை முத்து, பாபா பாஸ்கர், நடிகை ஐஷ்வர்யா ஆகியோர் வர உள்ளனர்.
இந்த 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ…
ராஜு (நாம் இருவர் நமக்கு இருவர் 2) - நிஷா
#Raju#Nisha#ComedyRajaKalakkalRani - Launching on sunday @ 1:30 pm #VijayStars#VijayTV#VijayTelevisionpic.twitter.com/YEf5mp8xJB
— Vijay Television (@vijaytelevision) June 24, 2021
புகழ் - அர்ச்சனா (ராஜா ராணி 2)
#Pugazh#Archana#ComedyRajaKalakkalRani - Launching on sunday @ 1:30 pm #VijayStars#VijayTV#VijayTelevisionpic.twitter.com/M1IWwzUCK1
— Vijay Television (@vijaytelevision) June 24, 2021
ராமர் - தீபா
#Ramar#Deepa#ComedyRajaKalakkalRani - Launching on sunday @ 1:30 pm #VijayStars#VijayTV#VijayTelevisionpic.twitter.com/tqNlRWPbZy
— Vijay Television (@vijaytelevision) June 24, 2021
பாலா - ரித்திகா
#Rithika#Bala#ComedyRajaKalakkalRani - Launching on sunday @ 1:30 pm #VijayStars#VijayTV#VijayTelevisionpic.twitter.com/YsTQVDS6i0
— Vijay Television (@vijaytelevision) June 24, 2021
யோகி - ஷப்னம்
#Shabnam#Yogi#ComedyRajaKalakkalRani - Launching on sunday @ 1:30 pm #VijayStars#VijayTV#VijayTelevisionpic.twitter.com/UWZ2ekvlr7
— Vijay Television (@vijaytelevision) June 24, 2021
தர்ஷா குப்தா - ராஜ வேலு
#RajaVelu#DharshaGupta#ComedyRajaKalakkalRani - Launching on sunday @ 1:30 pm #VijayStars#VijayTV#VijayTelevisionpic.twitter.com/JTsFuIrZjc
— Vijay Television (@vijaytelevision) June 24, 2021
சுனிதா - டிஎஸ்கே
#TSK#Sunitha#ComedyRajaKalakkalRani - Launching on sunday @ 1:30 pm #VijayStars#VijayTV#VijayTelevisionpic.twitter.com/lztR8EWB6L
— Vijay Television (@vijaytelevision) June 24, 2021
வினோத் பாபு - பிரனிகா
#VinodhBabu#Pranika#ComedyRajaKalakkalRani - Launching on sunday @ 1:30 pm #VijayStars#VijayTV#VijayTelevisionpic.twitter.com/itGYOCPNMw
— Vijay Television (@vijaytelevision) June 24, 2021
சதீஷ் - காயத்ரி
#Sathish#Gayathiri#ComedyRajaKalakkalRani - Launching on sunday @ 1:30 pm #VijayStars#VijayTV#VijayTelevisionpic.twitter.com/P093rP9a06
— Vijay Television (@vijaytelevision) June 24, 2021
ஜெயச்சந்திரன் - அர்ச்சனா
#Jeyachandran#Archana#ComedyRajaKalakkalRani - Launching on sunday @ 1:30 pm #VijayStars#VijayTV#VijayTelevisionpic.twitter.com/T29rucRIpK
— Vijay Television (@vijaytelevision) June 24, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.