தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும்! வியக்க வைக்கும் புகைப்படங்கள்.
இன்றைய காலத்துக்கு நடிகைகளின் அழகில் மயங்கியவரா நீங்கள். கொஞ்சம் பழம்பெரும் நடிகைகளின் அழகை காணுங்கள். மெய் சிலிர்க்கும் அழகிகள் அன்றும் இன்றும்.
தமிழ் திரையுலகில் நம் மனதைக் கவர்ந்த கதாப்பாத்திரங்கள் உண்டு. அவற்றில் சில நம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். அது போலவே தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகள் சிலரை மறக்க வாய்ப்பே இல்லை.
அந்த விதத்தில் ஒரு சில நடிகைகளின் அன்றைய தோற்றமும் இன்றைய தோற்றமும் காணலாம்.
1. காஞ்சனா
2. கே. ஆர். விஜயா
3. சௌகார் ஜானகி
4. வெண்ணிற ஆடை நிர்மலா
5. சரோஜா தேவி
படையப்பா படத்தில் வரும் வசனம் போலவே “என்னதான் வயசு ஆனாலும், அழகும் புன்னகையும் இன்னும் இவர்களை விட்டு போகவே இல்லை.”
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.