/indian-express-tamil/media/media_files/knMygEpzQ8dmcUlY7Oyk.jpg)
/indian-express-tamil/media/media_files/zoya2.jpg)
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரின் மனதை கவர்ந்தவர் ஷாலின் ஷோயா.
/indian-express-tamil/media/media_files/zoya5.jpg)
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், அதன்பிறகு முக்கிய கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.
/indian-express-tamil/media/media_files/zoya1.jpg)
ஜெயராம், நிவின்பாலி, இந்திரஜித் சுகுமாறன், மோகன்லால் உள்ளிட்ட மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/zoya.jpg)
2016-ம் ஆண்டு தமிழில் வெளியான ராஜா மந்திரி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக ஷோயா அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/zoya9.jpg)
கலையரசன், காளி வெங்கட் இணைந்து நடித்த இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது.
/indian-express-tamil/media/media_files/zoya4.jpg)
அதன்பிறகு மலையாளம் மற்றும் ஆங்கில திரைப்படங்களில் நடித்திருந்த ஷோயா கடந்த ஆண்டு வெளியான கண்ணகி படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/zoya7.jpg)
தற்போது மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் இவர், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/zoya8.jpg)
/indian-express-tamil/media/media_files/zoya3.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷோயா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்,
/indian-express-tamil/media/media_files/zoya6.jpg)
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.