Advertisment

'குக் வித் கோமாளி' கிரான்ட் ஃபினாலே - ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா? (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cook with comali , vijay tv, hot star, குக் வித் கோமாளி, விஜய் டிவி

cook with comali grand finale , vijay tv, hot star, குக் வித் கோமாளி, விஜய் டிவி

'குக் வித் கோமாளி' தான் இன்றைய தேதியில், தொலைக்காட்சி ஷோக்களில் அதிக ரசிகர்களை தக்க வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

Advertisment
20, 2020

இந்நிகழ்ச்சியில் நன்றாக சமைக்கத் தெரிந்தவர்களுடன் சமைக்கவே தெரியாத கோமாளிகள் இணைந்து சமைக்க வேண்டும். தற்போது விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி ஷோ நகர்ந்துள்ளது. இறுதி வாரம் என்பதால் சிறப்பு விருந்தினராக நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டிருக்கிறார்.

20, 2020

இந்நிலையில், கிரான்ட் பினாலேவின் அட்வான்டேஜ் டாஸ்க்கில் கோமாளி வித் குக் இருவரும் சப்பாத்தியை அயன் பாக்ஸில் தான் சுட வேண்டும் என்று நடுவர்கள் கூறியுள்ளனர். அதன்படி, யார் நிகழ்ச்சியில் பட்டத்தை வெல்லப் போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment