New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/03/pavitra.jpg)
Pavithra Lakshmi Viral Photoshoot
Cook with comali Pavithra Lakshmi latest photoshoot : குக் வித் கோமாளி போட்டியாளர் பவித்ரா லட்சுமியின் சமீபத்திய போட்டோ ஷூட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Pavithra Lakshmi Viral Photoshoot
குக் வித் கோமாளி போட்டியாளர் பவித்ரா லட்சுமியின் சமீபத்திய போட்டோ ஷூட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆணாதிக்க சமூக மனநிலை பவித்ராவின் இந்த போட்டோ ஷூட்டைப் பார்த்து வன்மமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கலச்சாரச் சீரழிவு என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர் அதிலும் சிலர், நெசவாளர்கள் பாவம் என்று சொன்னதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த சீசனில் புகழ்- பவித்ரா காமெடி சூப்பர் என்று கைதைட்டிய கூட்டம் தான் நாம் என்பதை மறந்து விடக் கூடாது.
பவித்ரா, தனது சேலையையும், கத்திரிக் கோளையும், புகைப்படத்தையும், உடை மாற்றத்தையும் தனதாக்கி கொண்டாள் என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.