சேலையை வெட்டி எறிந்த குக் வித் வித் கோமாளி நடிகை… இது நல்லாவா இருக்கு?!

Cook with comali Pavithra Lakshmi latest photoshoot : குக் வித் கோமாளி போட்டியாளர் பவித்ரா லட்சுமியின்  சமீபத்திய போட்டோ ஷூட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

Pavithra Lakshmi skincare secrets Cooku with Comali viral Pavithra Lakshmi Photoshoot Tamil News
Pavithra Lakshmi Viral Photoshoot

குக் வித் கோமாளி போட்டியாளர் பவித்ரா லட்சுமியின்  சமீபத்திய போட்டோ ஷூட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி (3 Scenes of his Love story)’ என்கிற வைரல் குறும்படத்தில் நடித்திருந்தார். இதில், குக்கு வித் கோமாளி 2-வில் மற்றொரு போட்டியாளராக வரும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

2010-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

 

2014-ம் ஆண்டு ‘ஃபேஸ் ஆஃப் சென்னை’, 2015-ம் ஆண்டு ‘மிஸ் மெட்ராஸ்’, 2017-ம் ஆண்டு ‘குயின் ஆஃப் மெட்ராஸ்’ உள்ளிட்ட பட்டங்களை வென்றார்.

ஆணாதிக்க சமூக மனநிலை பவித்ராவின் இந்த போட்டோ ஷூட்டைப் பார்த்து வன்மமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கலச்சாரச் சீரழிவு என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர் அதிலும் சிலர், நெசவாளர்கள் பாவம் என்று சொன்னதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  இந்த சீசனில் புகழ்- பவித்ரா காமெடி சூப்பர் என்று கைதைட்டிய கூட்டம் தான் நாம் என்பதை மறந்து விடக் கூடாது.

பவித்ரா, தனது சேலையையும், கத்திரிக் கோளையும், புகைப்படத்தையும், உடை மாற்றத்தையும் தனதாக்கி கொண்டாள் என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali pavithra lakshmi latest photoshoot gets viral pavithra photos

Next Story
கோலிவுட்டிற்கு ஏற்ற ஹீரோ ரெடி! வெளியானது ஹர்பஜனின் முதல் தமிழ் பட டீசர்Harbhajan Singh shares teaser of debut Tamil movie Friendship
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com