சமந்தாவை உரித்து வைத்த அழகு… பவித்ரா லட்சுமி கியூட் போட்டோஸ்!

Cook with Comali Pavithra Lakshmi Samantha lookalike அப்படியே சமந்தா போலவே காட்சியளிக்கும் பவித்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன

Cook with Comali Pavithra Lakshmi Samantha lookalike Viral Photo Tamil News
Cook with Comali Pavithra Lakshmi Samantha lookalike Viral Photo

Cook with Comali Pavithra Lakshmi Samantha lookalike Viral Photo : சமீபத்திய நாட்களின் சென்சேஷனல் நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’தான். இதன் இரண்டாம் சீஸன் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், புகழ், ஷிவாங்கி, அஸ்வின், பவித்ரா லட்சுமி, பாலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றவர்களின் பட்டியல் நீளம். அந்த வரிசையில் கியூட் போட்டியாளராகக் களமிறங்கி கோமாளியான புகழோடு இணைந்து சுவாரசிய கன்டென்ட் கொடுத்தவர் பவித்ரா லட்சுமி.

குக் வித் கோமாளி வெற்றியைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் பவித்ரா லக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதில், நகைச்சுவை நடிகர் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையில் தான், விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தில் சமந்தா அணிந்திருந்ததைப் போலவே புடவை, மேக், ஹேர்ஸ்டைல் என அத்தனையும் அதேபோன்று ஒப்பனை செய்து, தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் பவித்ரா. அப்படியே சமந்தா போலவே காட்சியளிக்கும் பவித்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. மேலும், பவித்ராவின் இன்ஸ்டா பக்கத்திலிருக்கும் சில கியூட் புகைப்படங்கள் இங்கே…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali pavithra lakshmi samantha lookalike viral photo tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express