Cook with Comali Sunita Latest Photoshoot photos Tamil : வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டில் செட்டிலாகி, நடன நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்ச்சியிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார் சுனிதா. ‘குக் வித் கோமாளி’ சீசன் 2-ல் கலந்துகொண்டு, கொஞ்சும் தமிழ் பேசி பல இளைஞர்களின் மனதை வென்றிருக்கிறார். எப்போதும் விதவிதமான புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் அப்லோட் செய்யும் சுனிதாவின் லேட்டஸ்ட் ஆல்பம் இதோ..










“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil