குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சுனிதா. நடன கலைஞரான இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். வட இந்தியாவை சேர்ந்தவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரை அதிகம் ரீச் ஆக்கியது.தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் வேற லெவலில் ஹிட்டானது. Sunita Xpress என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். தற்போது லாக்டவுன் என்பதால் இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"