10 ஆண்டுகளாக மனைவியை மறைத்தது ஏன்? ரக்சன் சீக்ரெட்ஸ்

Vijay TV Anchor VJ Rakshan : விஜே ரக்சன் திருணமாகாதவர் என்று ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அண்மையில் அவர் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Vijay TV Anchor VJ Rakshan : விஜே ரக்சன் திருணமாகாதவர் என்று ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அண்மையில் அவர் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
10 ஆண்டுகளாக மனைவியை மறைத்தது ஏன்? ரக்சன் சீக்ரெட்ஸ்

Vijay TV Cook With Comali Anger VJ Rakshan : தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோ நடத்தும்  விஜய் டிவியில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ  குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜே ரக்சனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்த ரியாலிட்டி ஷோவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்த ஷோவில், நகைச்சுவையுடன் நிகழ்ச்சியைதொகுத்து வழங்கும் ரக்சன், சினத்திரை மட்டுமல்லதாது சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் 2-வது நாயகன் அளவிற்கு நடித்த ரக்சனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், விஜே ரக்சன் திருணமாகாதவர் என்று ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அண்மையில் அவர் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி திருமணம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்காதது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, பதிலளித்துள்ள ரக்சன், எப்படி காதலிக்கிறோம் என்று சொல்வதைவிட.. எப்படி காதலித்தோம் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்ததே உண்மையான காதலின் வெற்றி எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.

publive-image

ஆனால் விஜே. ரக்சன் திடீரென தனது மனைவி குறித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.  பெரும்பாலும் திரைத்துறையில் உள்ளவர்கள் வெளியில் தங்களது திருணம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடுவதில்லை. ஆனால் தற்போது ரக்சன் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டதற்கு மறைந்த நடிகை சித்ராதான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisements

மறைந்த சின்னத்தரை நடிகை சித்ராவும், ரக்சனும் நெருங்கமாக இருந்ததாகவும், அப்போது ரக்சன் போட்டோ வீடியோ எடுத்ததாகவும், இந்த போட்டோ மற்றும் வீடியோக்களை காட்டி சித்ராவை மிரட்டியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியானது. தற்போது இதில் இருந்து தப்பிக்கவே ரக்சன் தனது மனைவியின் போட்டோவை இணையத்தில் பதிவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Vj Rakshan Cook With Comali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: