Advertisment

திருப்பாச்சி படத்தின் பேருக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? - பேரரசுவின் கலகல சந்திப்பு

ஊர் பெயர்களையே படத்தின் பெயர்களாக, கதாநாயகர்களின் பெயர்களாக வைப்பதால் அதிக கவனம் ஈர்க்கப்பட்டவர் பேரரசு. 

author-image
WebDesk
Apr 15, 2020 10:34 IST
Corona lockdown Director Perarasu IE Tamil FB live

Corona lockdown Director Perarasu IE Tamil FB live

Corona lockdown Director Perarasu IE Tamil FB live : கொரொனா வைரஸ் காரணமாக ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இயல்பு வாழ்க்கை முடங்கி இருந்தாலும், வீட்டில் இருக்கும் நபர்களுடன் மகிழ்ச்சியாக நாம் நம்முடைய நேரத்தை செலவிட்டு வருகிறோம். இது போன்ற சூழலில், மன அழுத்தம் குறைய நாம் நிறைய வேலைகளை செய்து வருகின்றோம்.

Advertisment

இந்தியன் எக்ஸ்பிரஸ்  உங்களுக்கும், பிரபலங்களுக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் உங்களோடு தினமும் ஐ.இ. தமிழ் நேரலையில் பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க : ஐ.இ.தமிழ் FB நேரலை : நேயர்களை கலாய்த்த எஸ்.வி.சேகரின் ஜாலி நேர்காணல்

இன்று இயக்குநர் பேரரசு உங்களோடு இணைந்து, தன்னுடைய திரைத்துறை அனுபவம் குறித்து பேச உள்ளார். ஊர் பெயர்களையே படத்தின் பெயர்களாக, கதாநாயகர்களின் பெயர்களாக வைப்பதால் அதிக கவனம் ஈர்க்கப்பட்டவர் பேரரசு.  அஜித், விஜய், விஜயகாந்த், பரத் போன்ற பல முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் இயக்கிய இவரின் சொந்த அனுபவங்களை நீங்கள் இங்கே கேளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment