‘டகால்டி’க்கே டகால்டி கொடுத்து இணையத்தில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
Dagaalty Full Movie Leaked in Tamilrockers: நடிகர் சந்தானம், ரித்திகா சென் நடித்து திரையரங்குகளில் சனிக்கிழமை வெளியான டகால்டி படத்தை தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைன் பைரஸி தளம் சட்டவிரோதமாக இணையத்தில் லீக் செய்துள்ளது.
dagaalty in tamilrockers,dagaalty, dagaalty tamil movie, dagaalty download, tamilrockers website, dagaalty movie download, டாகால்டி, dagaalty full movie online, டகால்டி டவுன்லோட், தமிழ் ராக்கர்ஸ், டகால்டி தமிழ் ராக்கர்ஸ், dagaalty full movie download, dagaalty movie download online, tamilrockers, tamilrockers 2020, சந்தானம், dagaalty full movie, dagaalty movie download tamilrockers, Sanathanam movie Dagaalty, actor Santhanam
Dagaalty Full Movie Leaked in Tamilrockers: நடிகர் சந்தானம், ரித்திகா சென் நடித்து திரையரங்குகளில் சனிக்கிழமை வெளியான டகால்டி படத்தை தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைன் பைரஸி தளம் சட்டவிரோதமாக இணையத்தில் லீக் செய்துள்ளது.
நகைச்சுவை நடிகராக சினிமாவுக்குள் வந்த நடிகர் சந்தானம் முன்னணி நகைச்சுவை நடிகர் என்ற இடத்தை தொட்ட பிறகு ஹீரோவாக களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இயக்குனர் விஜய் ஆனந்த் எழுதி இயக்கியுள்ள டகால்டி திரைப்படத்தில், நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சென் நடித்துள்ளார். டகால்டி படத்தை ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
நடிகர் சந்தானத்துக்கு வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் டகால்டி படம் ஜனவரி 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படக்குழுவினர் எதிர்பார்த்ததைப் போலவே டகால்டி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படத்தின் கதை திருச்செந்தூரில் ஆரம்பித்து மும்பை வரை பல இடங்களில் பயணிக்கிறது. அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள டகால்டி படத்தை சினிமா உலகத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைன் பைரசி இணையதளத்தினர் இணையத்தில் லீக் செய்து படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிர்ச்சியளித்துள்ளனர்.