ரஜினியின் தர்பார் படத்தில் யுவராஜ் சிங்கிற்கும் ஓர் கனெக்‌ஷன் உண்டு!

தற்போது இதன் படபிடிப்பு நீண்ட ஷெட்யூலில் மும்பையில் நடந்துக் கொண்டிருக்கிறது. 

தற்போது இதன் படபிடிப்பு நீண்ட ஷெட்யூலில் மும்பையில் நடந்துக் கொண்டிருக்கிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Darbar Rajini - Yuvraj Singh

'பேட்ட' படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் நிவேதா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க, வில்லனாக சுனில் ஷெட்டி நடிக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். ரஜினியின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படம் 2020 பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் படபிடிப்பு நீண்ட ஷெட்யூலில் மும்பையில் நடந்துக் கொண்டிருக்கிறது.

Yuvraj Singh's Father Yograj Singh

Advertisment
Advertisements

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரசிகர்களுக்கு தர்பார் படத்தில் ஒரு சர்ப்ரைஸ் உள்ளது. யுவியின் அப்பாவும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகருமான யோகராஜ் சிங் இந்தப் படத்தில் நடிக்கிறாராம். இவர் ஓப்பனிங் ஃபைட் சீனில் ரஜினியுடன் மோதுகிறாராம். இது ரஜினி - யுவி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajinikanth Yuvraj Singh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: