New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Darbar-Release.jpg)
Darbar Release
ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடித்திருக்கிறார்கள்.
Darbar Release
Superstar Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தர்பார் திரைப்படம் உலகம் முழுக்க 7000 ஸ்கிரீன்களில் வெளியாகியுள்ளது.
Tamilrockers: தர்பார் பாக்ஸ் ஆபீஸை பதம் பார்க்குமா?
கடந்த வருடம் பொங்கலுக்கு அவரின் ‘பேட்ட’ திரைப்படம் வெளியானது. ஆகையால் 1 வருடம் கழித்து ரஜினிகாந்தை திரையில் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைந்தனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடித்திருக்கிறார்கள். தவிர, யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இன்று முதல் மீண்டும் பொங்கல் பரிசு… நாளையும் ரேசன்கடைகள் இயங்கும்!
இப்படி சுவாரஸ்யங்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது தர்பாரின் முதல் நாள் முதல் காட்சி. இருப்பினும் முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.