New Update
பதிப்புரிமை சிக்கலில் பொன்னியின் செல்வன் பட பாடல்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
வீரா ராஜ வீர பாடல் பதிப்புரிமை சிக்கலை சந்தித்துள்ளது. இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் பதிப்புரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்தார்.
Advertisment