/tamil-ie/media/media_files/uploads/2019/02/Dev-Movie-in-Tamilrockers.jpg)
Dev Movie in Tamilrockers
Tamilrockers Leaked Karthi-Rakul Preet Starrer 'Dev' Movie: நடிகர் கார்த்தி, நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியான தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்.
அறிமுக இயக்குநர் ரஜத் ரவி ஷங்கர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் நடித்திருக்கும் படம் தே. இப்படத்தில், இவர்களுடன் இணைந்து கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே. விக்னேஷ் உள்ளிட்டோரும் நடத்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது.
Dev Movie in Tamilrockers : தேவ் லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்
காதலர் தினம் ஸ்பெஷல் படமாக இந்த படம் இன்று உலகம் மூழுவதும் வெளியானது. பல நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் தற்போது இணையத்தில் லீக் செய்துள்ளனர்.
அவர்களின் இந்த செயல் படக்குழுவினரிடையே கோவத்தை கிளப்பியுள்ளது. இன்று இந்த படத்தின்போது வெளியிடப்பட்ட சூர்யாவின் என்.ஜி.கே டீசரை முன்னதாக லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ், தற்போது கார்த்தியின் தேவ் படத்தை லீக் செய்திருப்பது படத்திற்காக உழைத்த அனைவரிடமும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.