Devarattam: நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தேவராட்டம்.
இயக்குநர் முத்தையா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இதனைத் தயாரித்திருக்கிறது. படத்தைப் பார்த்தவர்கள் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.