Devarattam Movie Stills: தமிழில் “குட்டி புலி, கொம்பன், மருது” ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா தற்போது தேவராட்டம் படத்தை இயக்கி வருகிறார்.

இதில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்து வருகிறார். மஞ்சிமா மோகன் கெளதமுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதனை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் தயாரிக்கிறார்.



படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.







இதற்கிடையே இந்தப் படத்தின் புதிய புகைப்படங்களை பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.