Devarattam Leaked in Tamilrockers: ரிலீஸான அடுத்தநாளே தேவராட்டத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்!

Gautham Karthik's Devarattam Full Movie Leaked in Tamilrockers: இதனால் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

Gautham Karthik's Devarattam Full Movie Leaked in Tamilrockers: இதனால் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Devarattam Leaked in Tamilrockers: Gautham Karthik-Manjima Mohan Starrer 'Devarattam' Full Movie Leaked in Tamilrockers for Free Download

 Devarattam Full Movie Leaked Online in Tamilrockers: குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடி வீரன் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கியிருக்கும் திரைப்படம் ‘தேவராட்டம்’.

Advertisment

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

ஹீரோயினாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அக்கா தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் உழைப்பாளர் தினமான நேற்று வெளியானது.

Devarattam Full Movie Leaked Online in Tamilrockers

Advertisment
Advertisements

’தேவராட்டம்’ வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முழுப்படமும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்காகியிருக்கிறது.

இதனால் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள் படக்குழுவினர். இதற்கிடையே லேட்டஸ்ட் திரைப்படங்களான ’கலாங், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், கேம் ஆஃப் த்ரோன்ஸ் (வெப் சிரீஸ்)’ ஆகியவைகளும் இந்தத் தளத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.

Gautham Karthik Tamil Rockers

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: