இயக்குனர் கம் நடிகர் பாக்யராஜுக்கு வராத ஒரே விஷயம் நடனம்...அவரது மகன் சாந்தனுவுக்கு நடிப்பை விட சிறப்பாக வருவது நடனம். விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனுவின் நடனம், குருவையே சில இடங்களின் விஞ்சி இருக்கும்.
Advertisment
சாந்தனுவின் சில ஸ்டெப்புகள், எப்படி இதை போட்டிருக்க முடியும்? என்று நம்மை பிரமிக்க வைக்கும். அந்தளவுக்கு டான்ஸில் ஆகச் சிறந்த ஆளுமை கொண்ட சாந்தனுவின் மனைவி 'கிகி' எனும் கீர்த்தி, சொந்தமாக டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
Advertisment
Advertisements
இந்நிலையில், அந்த ஸ்டூடியோவில், தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீசாகவுள்ள 'பட்டாஸ்' படத்தின் ChillBro பாடலுக்கு நடனம் ஆடி சாந்தனு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.