Advertisment

ஃபார்முலா4 கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதியை பாராட்டி தனுஷ் ட்வீட்

சென்னை நடைபெறும் ஃபார்முலா4 கார் பந்தயத்திற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa

சென்னை நடைபெறும் ஃபார்முலா4 கார் பந்தயத்திற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து  தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  சார்பில் இந்தியாவின் முதல் ஆன் ஸ்ட்ரிட் நைட் ஃபார்முலா- 4  பந்தய நிகழ்வான சென்னை ஃபார்முலா ரேசிங் சென்னை தீவுத்திடல் வரை மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி இன்று முதல் செப்டம்பர் 1 ம்தேதி வரை மதியம் 12மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது. 

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தனுஷ், “ ஃபார்முலா- 4 கார் பந்தயம் அற்புதமான முன்னெடுப்பு என்றும் இது சென்னையின் மதிப்பை உயர்த்தும் எனவும் குறிப்பிட்டு அமைச்சருக்கு வாழ்த்து” தெரிவித்துள்ளார். 

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment