Advertisment
Presenting Partner
Desktop GIF

குட்டி சீயானையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்...

Adhithya varma in tamil rockers : சீயான் விக்ரமின் புதல்வன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகியுள்ள ஆதித்ய வர்மா படமும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
adithya varma, adithya varma movie leak, tamilrockers website, adithya varma movie download, adithya varma full movie online, adithya varma movie download in hindi, adithya varma full movie download, adithya varma movie download online, tamilrockers, tamilrockers 2019, adithya varma full movie downlond, adithya varma movie leak, adithya varma movie download tamilrockers, adithya varma movie downloadவிக்ரம்

adithya varma, adithya varma movie leak, tamilrockers website, adithya varma movie download, adithya varma full movie online, adithya varma movie download in hindi, adithya varma full movie download, adithya varma movie download online, tamilrockers, tamilrockers 2019, adithya varma full movie downlond, adithya varma movie leak, adithya varma movie download tamilrockers, adithya varma movie downloadவிக்ரம், துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா, தமிழ் ராக்கர்ஸ், அதிர்ச்சி

சீயான் விக்ரமின் புதல்வன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகியுள்ள ஆதித்ய வர்மா படமும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தெலுங்கில் பெரும்வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக் தான் ஆதி்த்ய வர்மா. அர்ஜீன் ரெட்டி பட இயக்குனரின் உதவியாளரான கீரீசய்யா, தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம், பனிதா சாந்து முதன்மை ரோல்களில் நடித்துள்ளனர்.

படத்தை பார்த்த அனைவரும், துருவ் விக்ரமின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும், ஆதித்ய வர்மா படத்திற்கு சிறப்பான விமர்சனம் அளித்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், ஆதித்ய வர்மா படம் வெளியான மறுநாளே, வெளியிட்டுள்ள நிகழ்வு, படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு முறை, இந்த இணையதளம் முடக்கப்படும்போதும், அது வெவ்வேறு டொமைன்களில் புதிய பரிமாணத்தில் வெளியாகி வருவது திரைத்துறையினரை கவலையடைய வைத்துள்ளது.

Tamil Rockers Dhruv Vikram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment