/tamil-ie/media/media_files/uploads/2019/04/Surya-39.jpg)
Surya 39 With Siva: நடிகர் சூர்யா தற்போது என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதில் என்.ஜி.கே படத்தை இயக்குநர் செல்வ ராகவன் இயக்குகிறார். காப்பான் திரைப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.
இதைத் தவிர கடந்த வாரம் சூர்யா - சுதா கொங்கராவின் திரைப்படமும் பூஜையுடன் தொடங்கியது. இதற்கு ‘சூரரைப் போற்று’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிக்கும் 38-வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
Sai Sai ????
We are thoroughly Elated to Announce that @directorsiva
Will helm #Suriya39 ????
Expectations Skyrocketing ????
This is a Guaranteed Festival for @Suriya_offl Anna’s #AnbanaFans ???????????????????? pic.twitter.com/FogzaBg1OO
— Studio Green (@StudioGreen2) April 22, 2019
இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப் படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா 39 எனத் தற்காலிகமாக குறிப்பிடப்படும் இதன் டைட்டில் மற்றும் இதர விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.