Mansoor Ali Khans comment on Trisha | mansoor-ali-khan | karthik-subbaraj | 1990களில் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் வலையொளி ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.
அந்த நேர்காணலில், “லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை” எனப் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நடிகை திரிஷா, “என் தொடர்பான அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகானின் இந்தக் கருத்துக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், குஷ்பு, மாளவிகா மோகனன் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “மன்சூர் அலிகான் அருவருக்கதக்க நடிகர்; உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சர்ச்சை பேச்சு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், “தாம் உண்மையில் திரிஷாவை உயர்வாக பேசியதாகவும், பழைய கதாநாயகிகளுடன் நடிக்க இயலவில்லை என்ற ஆதங்களை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மன்சூர் அலிகான் அருவருக்கதக்க மனிதர்: கார்த்திக் சுப்புராஜ்
நடிகை திரிஷா, “என் தொடர்பான அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us
Mansoor Ali Khans comment on Trisha | mansoor-ali-khan | karthik-subbaraj | 1990களில் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் வலையொளி ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.
அந்த நேர்காணலில், “லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை” எனப் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நடிகை திரிஷா, “என் தொடர்பான அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகானின் இந்தக் கருத்துக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், குஷ்பு, மாளவிகா மோகனன் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “மன்சூர் அலிகான் அருவருக்கதக்க நடிகர்; உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சர்ச்சை பேச்சு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், “தாம் உண்மையில் திரிஷாவை உயர்வாக பேசியதாகவும், பழைய கதாநாயகிகளுடன் நடிக்க இயலவில்லை என்ற ஆதங்களை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.