Advertisment

கீதாஞ்சலி செல்வராகவன்: கர்ப்பகால போட்டோஷூட் வைரல்

இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி 3வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். நிறைமாத கர்ப்பமாக உள்ள கீதாஞ்சலி நடத்திய கர்ப்பகால போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
director selvaraghavan wife gitanjali pregnancy photoshoot, இயக்குனர் செல்வராகவன், செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி, செல்வராகவன் - கீதாஞ்சலி போட்டோஷூட், புகைப்படம் வைரல், selvaraghavan wife gitanjali pregnancy photoshoot, selvaraghavan wife gitanjali pregnancy photoshoot goes viral, tamil cinema news, latest tamil cinema news

இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி 3வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். நிறைமாத கர்ப்பமாக உள்ள கீதாஞ்சலி நடத்திய கர்ப்பகால போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் பிரபலங்கள் நிறைமாத கர்ப்பமாக இருக்கும்போது போட்டோ ஷூட் நடத்துவது பிரபலமாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமா உலகில் தனித்துவமான இயக்குனராக திகழ்கிறார் இயக்குனர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என வெற்றி படங்களைக் கொடுத்து திரும்பிப் பார்க்க வைத்தவர். இன்றும் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, திரைப்படம் அவருடைய படைப்புக்கு சான்றாக விளங்குகிறது. இயக்குனர் செல்வராகவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து என்.ஜி.கே இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

செல்வராகவனும் அவருடைய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்களில் நடித்த சோனியா அகர்வாலும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து, செல்வராகவன் - கீதாஞ்சலி என்பவரை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இயக்குனர் செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதியருக்கு லீலாவதி என்ற மகள்ம் ஓம்கர் என்ற மகனும் உள்ளனர்.

 

View this post on Instagram

 

In this next set of pictures shot by @mommyshotsbyamrita we've gone from "fit and sporty" to DIVA, DRAMA, DONNA! Anyone who knows me, knows that I am bling obsessed and extra as AF!!!! Love how between @mommyshotsbyamrita @stylemuze and @rachelstylesmith they satisfied my need to "Glitter and Glam" all I want! @renasci.in made this stunner of a sheath dress that flowed and fit better than anything i have tried on recently. Maternity, pre and post natal, can be quite a messy and icky time for most. It certainly is for me. So when this particular look and concept were being discussed I was THRILLED with the opportunity to feel as @mommyshotsbyamrita aptly put in her post like a "Goddess". #mommylife #momsofinstagram #goddess #diva #drama #fabulous #fitness #glitter #glamor #glamup #wakeupandmakeup #feelgood #ownyourcurves #fashionmaternity #maternityphotography #babyphotography #mommyshots #amritasamant #mommyshotsbyamrita #maternityphotoshoot #womenraisingwomen #motherhood #newbornphotography #momtobe #celebrity #director #tamilcinema #gitanjaliselvaraghavan ???????????????????????????????????????????????????????????? Reposted from @mommyshotsbyamrita This Goddess of light @gitanjaliselvaraghavan ☀️???? . . . . . Styled by : @stylemuze MUAH : @rachelstylesmith Lit with 3 Profoto B10s #profotob10 @profotoglobal @srishtidigilife Shot on the sony @sonyalphain #A7RIV

A post shared by Gitanjali Selvaraghavan (@gitanjaliselvaraghavan) on

இந்த நிலையில், செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி 3வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். கீதாஞ்சலி வருகிற ஜனவரி மாதம் தனக்கு குழந்தை பிறக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். நிறைமாத கர்ப்பமாக உள்ள செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி பேபி ஷவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கீதாஞ்சலி தான் நிறைமாதமாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

Mothers and mothers to be are strong, beautiful, fierce, fun and sexy too! And it has nothing to do with how they look but how they feel!!!!! What do you say ladies?? Can we get a HELL YEAH!!!?? I absolutely love how @mommyshotsbyamrita has gone about breaking the norms of "conventional" maternity photo shoots without taking away from the beauty and magic of motherhood! Thank you again @mommyshotsbyamrita for capturing these precious moments in a way that expresses ME and how I feel. And Thank you for gently nudging me in this direction look wise @stylemuze honestly you had more faith in me than I did that I could pull it off! You made me look and feel fabulous! #mommylife #momsofinstagram #womenraisingwomen Reposting Amrita Samant's post here ???????????????????????????????????????????????? Reposted from @mommyshotsbyamrita You know when you meet someone for the first time and you feel a connect when you have or find something in common, that’s exactly what happened with @gitanjaliselvaraghavan when we planned the look of the shoot. A fine balance between her personality, the feel of a maternity shoot and a style that was brought to life with @stylemuze, some things are created with a simple will and a lot of love and participation. . . . Way out of my comfort zone lighting with my favourite #profotob10 @srishtidigilife @profotoglobal Shot on the sony @sonyalphain #A7RIV #fashionmaternity #maternityphotography #maternityphotoshoot #heart_imprint_vip #best_art_project #celebrityfamilyphotographer #familyphotographermumbai #cpcfeature #smartphonePhotographyworkshop #maternity #portrait_perfection #heart_imprint_vip #clickinmoms #newbornphotography #newbornphotographer #celebrity #tamilcinema #art_daily #safety #pose #newbornprops #portraits_instagram #babyphotography #mommyshots #amritasamant #mommyshotsbyamrita

A post shared by Gitanjali Selvaraghavan (@gitanjaliselvaraghavan) on

சினிமா உலகில், சமீப காலமாக கர்ப்பமாக இருக்கும் பல பிரபலங்கள் போட்டோ ஷூட் நடத்திவருகின்றனர். சமீரா ரெட்டி கர்ப்பமாக இருக்கும் போது நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்தினார்.

 

View this post on Instagram

 

Thank you so much for making me look the way I feel @mommyshotsbyamrita feeling fit, feeling strong, feeling sexy, feeling happy and filled with love and joy... feeling altogether FABULOUS and I think you have captured that beautifully!!!! Have to mention @stylemuze who knew exactly what would work for me while not compromising on your vision either! So a big thank you to her too! (Below is @mommyshotsbyamrita s post that I have reposted) ???????????????????????????????????????????????? I’ve always seen #Maternity portraits be styled and posed a certain way. And I never questioned it. Until I finally did! Portraits can be fun, experimental and stylish if you want ‘em to be. Here’s @gitanjaliselvaraghavan slaying it at her #MaternityPortrait shoot in so much style and grace ❤️❤️. Absolutely love what we created here with her! Happier that she loved it too! Share your thoughts in the comments below! . . Lit with @profotoglobal @profotousa @srishtidigilife @sonyalphain @sonyalpha Styled By @stylemuze MUAH by : @rachelstylesmith #fashionmaternity #maternityphotography #maternityphotoshoot #bestfamilyphotographer #heart_imprint_vip #best_art_project #celebrityfamilyphotographer #familyphotographermumbai #cpcfeature #smartphonePhotographyworkshop #toddler #maternity #portrait_perfection #heart_imprint_vip #clickinmoms #newbornphotography #newbornphotographer #chennaiphotographer #mumbaiphotographer #art_daily #safety #pose #newbornprops #portraits_instagram #babyphotography #mommyshots #amritasamant #mommyshotsbyamrita

A post shared by Gitanjali Selvaraghavan (@gitanjaliselvaraghavan) on

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Selvaraghavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment