இந்தியன் 2 படத்திற்கு பிறகு சங்கர் எடுக்க இருக்கும் படம் இது பற்றி தான்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
director shankar, இயக்குநர் சங்கர்

director shankar, இயக்குநர் சங்கர்

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்க இருக்கும் இந்தியன் 2 படத்திற்கு பிறகு என்ன படத்தை இயக்கப் போகிறார் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Advertisment

சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படம் கடைசிக்கட்டப் பணிகளில் உள்ளது. பல கோடி ரூபாய் செலவில் சங்கர் படைப்பில் வெளியாக இருக்கும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இயக்குநர் சங்கர் அடுத்த படம் :

2.0 படத்தின் வெளியீட்டிற்கு பிறகு நடிகர் கமல் ஹாசன் வைத்து இந்தியன் 2 படத்தின் இயக்கத்தில் இறங்க இருக்கிறார். அதற்காக பார்க்கும் பணிகளிலும் ஈருபட்டு வருகின்றார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு சங்கர் அளித்த ஒரு பேட்டியில் இந்தியன்-2விற்கு பிறகு மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 -விற்கு அடுத்ததாக எடுக்க இருக்கும் சைன்ஸ் பிக்‌ஷன் படம், 2.0 போலவே பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை எந்த மாதிரியான படம் என்று மட்டுமே முடிவு செய்துள்ளதாகவும், நடிகர்கள் யார் என்று முடிவு செய்யவில்லை என்றும் தெரிகிறது.

Tamil Cinema Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: