/indian-express-tamil/media/media_files/dqu7gBVsAcd2F17fdLUH.jpg)
திருப்பதியில் வெள்ளிக்கிழமை கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/tirupathi-free-darshan.jpg)
திருப்பதியில் கூட்டம் அதிகரிப்பு
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெள்ளிக்கிமை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒரே நாளில் 65 ஆயிரத்து 134 பேர் சாமி தரிசனம் செய்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/tamil-indian-express-2023-03-27T112350.442.jpg)
உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.4.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது. 26,100 பேர் முடிக்காணிக்கை செலுத்தியுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/Tirumala-Tirupati-Devasthanam-140-staffs-tests-positive-for-covid-19.jpg)
கோவிந்தா திருநாமம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் போது கோவிந்தா அல்லது ஓம் நமோ வெங்கடேசாய என அழைத்து பேச தெடங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-23T160709.046.jpg)
ஆடைக்கட்டுப்பாடு
திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து பணிக்கு வர வேண்டும். நெற்றியில் குங்குமம், விபூதி அணிந்து பணிக்கு வர வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/EW211lsUYAEfQCq.jpg)
பெண் ஊழியர்கள்
திருப்பதி தேவஸ்தான பெண் ஊழியர்கள் புடவை, ரவிக்கை, சுடிதார், துப்பட்டா அணிந்து வர வேண்டும். நெற்றியில் குங்குமம், திலகம், ஸ்டிக்கர் பொட்டுகளை வைத்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.