சின்னத்திரை ரொம்பவே பிரபலமான மாடல் வில்லி நிவிஷா. திருச்சியை சேர்ந்தவர். ’ஓவியா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால், ரசிகர்களை பார்வையாலேயே மிரட்டினார். தெய்வமகள், பொன்னூஞ்சல், கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், சிவகாமி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போது குறும்படங்களில் நடித்து வந்தார். இன்ஸ்டாவில் விதவிதமான ஃபோட்டோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நிவிஷா.
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil