ஜார்ஜியஸ் லுக்.. சாரீஸ் லவ்.. நிவிஷாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்

முதலில் சினிமாவில் அறிமுகமான நிவிஷா சரியான கேரக்டர் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

serial actress nivisha

சின்னத்திரை ரொம்பவே பிரபலமான மாடல் வில்லி நிவிஷா. திருச்சியை சேர்ந்தவர். ’ஓவியா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால், ரசிகர்களை பார்வையாலேயே மிரட்டினார். தெய்வமகள், பொன்னூஞ்சல், கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், சிவகாமி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போது குறும்படங்களில் நடித்து வந்தார். இன்ஸ்டாவில் விதவிதமான ஃபோட்டோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நிவிஷா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Eeramana rojave serial actress nivisha latest photoshoot colletion

Next Story
Raja Rani 2 Serial: வீடியோவை டெலிட் செய்தாலும் நகை திருட்டில் அம்பலப்பட்ட அர்ச்சனா!raja rani 2, raja rani 2 serial, vijay tv, sandhya, saravanan, archana, archana steal necklace, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல், விஜய் டிவி, நகை திருட்டில் அம்பலப்பட்ட அர்ச்சனா, சரவணன், சந்தியா, saravanan produce video evidence, raja rani 2 archana shame, sivagami shouting archana, unexpected twist in raja rani 2 serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express