eeramana rojave vetri malar eeramana rojave : இந்த சீரியலின் ஹீரோயின் மலர். அவரது தங்கையும் அதே வீட்டுக்கு மருமகளாக வருகிறார். இருவருமே இக்கட்டான சூழலில் அந்த வீட்டுக்கு திருமணமாகி வருகிறார்கள். ஆனால், வரதட்சணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீட்டுக்கு வந்த மருமகள்களை, பிறந்த வீட்டுக்கே அனுப்பி வைத்து விடுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார்.
பெண்கள் இப்படியும் பெண்கள் இப்படியும் இருப்பார்களா என்று நினைப்பது போல வெற்றியை காதலிச்ச அஞ்சலி, இன்னும் வெற்றியை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார். வெற்றிக்கு தான் மலரை திரும்ப செய்து வைத்திருக்கிறார்கள்.
iஇப்படி மலர் சந்திக்காத பிரச்சனையே இல்லை. இந்த எல்லா பிரச்சனையிலும் மலருக்கு துணையாய் நின்றது அவரின் கனவர் வெற்றி தான். தனது மனை மீது வெற்றிக்கு இருக்கும் அதிகப்படியான பாசம் இன்று அவரை ஜெயில் வரை அழைத்து சென்றுள்ளது.
???? #EeramaanaRojaave #VijayTelevision pic.twitter.com/R2b1a0K4eq
— Vijay Television (@vijaytelevision) February 2, 2021
ஆம், அஞ்சலியை கொலை செய்து விட்டதாக வெற்றியை போலீஸ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் மலர் கர்பமாக இருக்கிறாள் . ஆனால் அந்த தகவல் கூட வெற்றிக்கு தெரியாது பாவம். எப்படி தனது கணவனை மீட்டு வர போகிறாள் மல்ர் என்பது தான் அடுத்த 1 மாத எபிசோட்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Eeramana rojave vetri malar eeramana rojave vetri wife eeramana rojave serial vetri malar romance
திருமணம் செய்து கொள்கிறாயா? சிறுமியை பலாத்காரம் செய்தவரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!
Tamil News Today Live : காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு என தகவல்
இந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு… நல்ல வருவாய்..! 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ
30 வருட தேர்தல் வரலாற்றில் மிகக் குறைந்த தொகுதிகளில் பா.ம.க: உத்தேச தொகுதிகள் எவை?
டிஜிபாக்ஸ் முதல் அமேசான் வரை… இலவசமாக போட்டோ சேமிக்க இவ்ளோ ஆப்ஷனா?