/indian-express-tamil/media/media_files/UXPzsinGrsltJx9XMSMH.jpg)
ரச்சித்தா மகாலட்சுமி
/indian-express-tamil/media/media_files/1O6icOg2IdCzJ9QY8o7R.jpg)
ரச்சித்தா மகாலட்சுமி அறிமுகம்
2015ஆம் ஆண்டு உப்புக் கருவாடு என்ற படத்தின் மூலமாக பெரிய திரையில் அறிமுகமானவர் ரச்சித்தா மகாலட்சுமி.
/indian-express-tamil/media/media_files/0UvlBbixnFi1FuSABe46.jpg)
சின்னத்திரை
ரச்சித்தா மகாலட்சுமிக்கு சின்னத்திரை தொடர்கள் வரப்பிரசாதமாக அமைந்தன.
/indian-express-tamil/media/media_files/BeGvGWQUfoUND8xcKgjw.jpg)
சரவணன் மீனாட்சி
ரச்சித்தா மகாலட்சுமியை பட்டித் தொட்டியெங்கும் சேர்ந்த பெருமை விஜய் டி.வியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரையே சேரும்.
/indian-express-tamil/media/media_files/RwxJDhdzrW6r2kXo61Uo.jpg)
தங்க மீனாட்சி
ரச்சித்தா மகாலட்சுமி, சரவணன் மீனாட்சி தொடரில் தங்க மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/h31EgbMLUeuSssvCekW2.jpg)
பிரிவோம் சந்திப்போம்
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மற்றொரு தொடரான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/R3sTwHUVg0U7XQuIY9IU.jpg)
சன்டிவி தொடர்
சன்டிவியில் 2012-14 ஆம் ஆண்டுவரை வெளியான இளவரசி தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/AzRf1ORXRCqZZ87lWRhA.jpg)
கீமாஞ்சலி
ரச்சித்தா மகாலாட்சுமி பின்னாள்களில் கீமாஞ்சலி என்ற தொடரில் நடித்தார். இது ஸ்டார் ஸ்வர்ணா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Ratchitha-mahalakshmi.png)
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் என்ற தொடரிலும் ரச்சித்தா மகாலட்சுமி நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/rP61W1gK3qOntYrEd5Cy.jpg)
நிகழ்ச்சி தொகுப்பாளர்
சின்னத் திரை நடிகையான ரச்சித்தா மகாலட்சுமி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.