எக்ஸ்பிரஸ் அட்டா: மனம் திறக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர்
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நடத்தும் 'எக்ஸ்பிரஸ் அடா' நேரலை நிகழ்ச்சியில் நடிகை கரீனா கபூர் பங்கேறறார். இந்த நிகழ்ச்சியானது இன்று மாலை 6.45 மணிக்கு தொடங்கியது.
Kareena Kapoor Khan Interview: பாலிவுட் திரை வானில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரம் நடிகை கரீனா கபூர். 42 வயதான இவர் சக நடிகரான சைஃப் அலிகானை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தைமூர் அலி கான் மற்றும் ஜெஹ் அலி கான் என இரு மகன்கள் உள்ளனர்.
கரீனா கபூர் அண்மையில் தனது திரைப் பயணத்தில் 23 ஆண்டுகளை நிறைவு செய்தார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் வாழ்த்து மழைப் பொழிந்தனர். இதற்கிடையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸின், “எக்ஸ்பிரஸ் அடா” நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார்.
இந்த நேரலை நிகழ்ச்சியானது இன்று மாலை 6.45 மணிக்கு தொடங்கியது. 2 மணிநேரம் நடந்த இந்தக் கேள்வி- பதில் நிகழ்ச்சியை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களும் இணைந்து பார்வையிட்டனர்.
Advertisment
Advertisements
கரீனா கபூர் பங்கேற்கும் 'எக்ஸ்பிரஸ் அட்டா' நேரலை நிகழ்ச்சி லிங்க் இதோ:-