சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகை மகா லட்சுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
Advertisment
இந்த நிலையில் இருவரும் கோவில், ஹோட்டல் என பொது இடங்களில் ஒன்றாக வலம் வருகின்றனர். அவ்வப்போது முன்னணி யூடியூப் ஊடகங்களிலும் பேட்டி அளித்து வருகின்றனர்.
சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதி
இந்த நிலையில், ஹோட்டலில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை ரவீந்தர் சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார். அதில், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சாப்பாட்டு பக்கிஸ் எனத் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
தொடர்ந்து தமது வாழ்க்கை சிறப்பாக இருக்க மகா லட்சுமியின் புன்னகை தான் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரவீந்தர்- மகாலட்சுமி தம்பதியர் சமூக வலைதளங்களில் பெரும் ஆக்டிவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“