பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட்
Filmfare awards 2019 : பரியேறும் பெருமாள், 96 படங்கள் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளளன. 96 படத்திற்கு 96 விருதுகளை வழங்கினாலும் தகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Filmfare awards 2019 : பரியேறும் பெருமாள், 96 படங்கள் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளளன. 96 படத்திற்கு 96 விருதுகளை வழங்கினாலும் தகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பரியேறும் பெருமாள், 96 படங்கள் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளளன. 96 படத்திற்கு 96 விருதுகளை வழங்கினாலும் தகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisment
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் படங்களை ஊக்குவிக்கும் வண்ணம் நடத்தப்படும் 66வது யமஹா பேஸினோ பிலிம்பேர் சவுத் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில், 21ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
Advertisment
Advertisements
திரையுலகம் வாரியாக விருது பெற்ற படங்கள், கலைஞர்கள்
தமிழ்
சிறந்த படம் - பரியேறும் பெருமாள்
சிறந்த இயக்குனர் - ராம் குமார் ( படம் : ராட்சசன்)
சிறந்த நடிகர் - தனுஷ் (வடசென்னை), விஜய் சேதுபதி (96)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் - அரவிந்த் சாமி ( செக்கச்சிவந்த வானம்)
சிறந்த நடிகை - த்ரிஷா கிருஷ்ணன் (96)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)
சிறந்த துணை நடிகர் - சத்யராஜ் ( கனா)
சிறந்த துணை நடிகை - சரண்யா பொன்வண்ணன் (கோலமாவு கோகிலா)
சிறந்த இசையமைப்பாளர் - கோவிந்த் வசந்தா (96)
சிறந்த பாடல் - காதலே காதலே (96)
சிறந்த பின்னணி பாடகர் - சித் ஸ்ரீராம் ( ஹேய் பெண்ணே - பியார் பிரேமா காதல்)
சிறந்த பின்னணி பாடகி - சின்மயி ( காதலே காதலே - 96)
சிறந்த அறிமுக நடிகை - ரைசா வில்சன் (பியார் பிரேமா காதல்)
தொழில்நுட்ப விருதுகள்
சிறந்த நடனம் - பிரபுதேவா, ஜானி ( ரவுடி பேபி)
சிறந்த ஒளிப்பதிவு - ரத்னவேலு (ரங்கஸ்தலம்)
தெலுங்கு
சிறந்த படம் - மகாநடி
சிறந்த இயக்குனர் - நாக் அஸ்வின் ( மகாநடி)
சிறந்த நடிகர் - ராம் சரண் (ரங்கஸ்தலம்)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் : துல்கர் சல்மான் ( மகாநடி)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை : ராஷ்மிகா மந்தானா ( கீதம் கோவிந்தம்)
சிறந்த துணை நடிகர் - ஜகபதி பாபு (அரவிந்த சமேத வீர ராகவா)