Folk Singer Vel Murugan IE Tamil Facebook Live exclusive
Folk Singer Vel Murugan IE Tamil Facebook Live exclusive : இந்த லாக்டவுன் காலத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரபலங்கள் நம்முடன் முகநூல் நேரலையில் பங்கேற்கிறார்கள். இந்த லாக்டவுன் கால அனுபவம் குறித்தும், துறை சார் அனுபவம் குறித்தும், அதில் அவர்களின் ஈடுபாடு குறித்தும் நிறைய நம்முடைய ஐ.இ. வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில் 08/05/2020 அன்று நம்முடன் பங்கேற்று பேசினார் பல்வேறு விருதுகளைப் பெற்ற இசைக்கலைஞர் வேல் முருகன்.
இவரின் நாட்டுப்புற இசைக்கான பயணத்தையும், அதில் பெற்ற அனுபவத்தையும் நம்முடன் இன்று மாலை சரியாக 06:00 மணிக்கு நம்முடன் முகநூல் நேரலையில் பகிர உள்ளார். அவருடன் கலந்துரையாட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். சரியாக 8ம் தேதி மாலை 06:00 மணிக்கு எங்களின் அதிக்காரப்பூர்வ முகநூல் பக்கமான https://www.facebook.com/IETamil/ - த்தில் இணைந்த வாசகர்களுடன் வேல்முருகன் உரையாடிய காட்சிகள் இங்கே!
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“