நண்பர்கள் தினம் என்றாலே கொண்டாட்டம் தான். குறுஞ்செய்திகள், வாழ்த்து அட்டைகள், அன்பளிப்புகள் என ஆயிரம் வித்தியாசமான முறையில் நண்பர்கள் தினத்தினை கொண்டாடினாலும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் ட்ரெண்ட்டிங்கோடு ட்ரெண்ட்டிங்காக ஒரு வாழ்த்து செய்தியினை பதிவு செய்து அதை அனைவருக்கும் பகிரும் ஆனந்தம் அலாதியானது.
இந்தியாவில் சில பிரபலங்கள், பிரபல நிறுவனங்கள், ஆன்மிகத் தலைவர்கள் கூறிய ட்விட்டர் வாழ்த்துகள் இது தான்.
தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா தன்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகளை ட்விட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வாழ்த்து செய்தி
ஆன்மிக குரு சத்குரு அவரின் வாழ்த்து பதிவு
நகைச்சுவை நடிகர் சூரி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு