New Update
கங்கை அமரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மதுரை மருத்துவமனையில் அனுமதி
பிரபல இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை அருகே படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
Advertisment