'GOAT' Release: கோட் படக் குழுவுக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த அஜித்: 'நன்றி தல'- வெங்கட்பிரபு

'GOAT' Release Day Wishes: ‘கோட்’ படத்தின் பாடலை பார்த்துவிட்டு அஜித் பாராட்டியதை வெங்கட்பிரபு பேட்டிகளில் கூறியிருந்தார்.

'GOAT' Release Day Wishes: ‘கோட்’ படத்தின் பாடலை பார்த்துவிட்டு அஜித் பாராட்டியதை வெங்கட்பிரபு பேட்டிகளில் கூறியிருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The Goat Ajith

'GOAT' Release Day Wishes

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட்திரைப்படம் இன்று (செப்.5) திரையரங்குகளில் வெளியானது.

Advertisment

இந்தப் படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கோட் திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு இயக்குனர்களும், பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளத்தில் ‘தி கோட்’ படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

கோட்படத்தின் பாடலை பார்த்துவிட்டு அஜித் பாராட்டியதை வெங்கட்பிரபு பேட்டிகளில் கூறியிருந்தார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் இன்று, தி கோட் திரைப்படம் வெற்றியடைய, வெங்கட்பிரபுவுக்கு அஜித் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கட்பிரபு தனது X  பக்கத்தில், “நன்றி தல. விஜய் அண்ணாவுக்கு, எனக்கு மற்றும் கோட்படக் குழுவினருக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த ஏ.கேவிற்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ajithkumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: